தெய்வ சங்கல்பம்
தோற்றம்
(தெய்வ சங்கல்யம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| தெய்வ சங்கல்பம் | |
|---|---|
| இயக்கம் | பி. ஆர். சோமு |
| தயாரிப்பு | வி. ஜி. வேணு ஸ்ரீ பத்மநாபா பிக்சர்ஸ் |
| இசை | வி. குமார் |
| நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் விஜயகுமாரி |
| வெளியீடு | சூலை 21, 1972 |
| நீளம் | 3929 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தெய்வ சங்கல்பம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியிருந்தனர்.