உள்ளடக்கத்துக்குச் செல்

தெய்வம் பேசுமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வம் பேசுமா
தயாரிப்புலீலா
பானுசித்ரா ஜகத்
லட்சுமி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
வெண்ணிற ஆடை நிர்மலா
வெளியீடுபெப்ரவரி 26, 1971
நீளம்3914 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெய்வம் பேசுமா 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பானுசித்ரா ஜகத் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-150. OCLC 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வம்_பேசுமா&oldid=4113558" இலிருந்து மீள்விக்கப்பட்டது