உள்ளடக்கத்துக்குச் செல்

தெய்வம் தந்த பூவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வம் தந்த பூவே
வகை
இயக்கம்பிரதாப் மணி
நடிப்பு
 • நிஷ்மா
 • அம்ருத் கலாம்
இசைஜே.வி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்549
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்அனில் சுந்தர்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ராஜம்மாள் கிரியேஷன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்13 திசம்பர் 2022 (2022-12-13) –
26 ஆகத்து 2023 (2023-08-26)
வெளியிணைப்புகள்
இணையதளம்

தெய்வம் தந்த பூவே என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு தமிழ் மொழி நாடகமாகும். இது 13 டிசம்பர் 2021 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பானது.[1] இதில் நிஷ்மா மற்றும் அம்ருத் கலாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.[2] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 26 ஆகத்து 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 549 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதை சுருக்கம்

[தொகு]

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வினய்யுடன் மித்ரா பணம் பெற்றுக் கொண்டு ஒப்பந்தத் திருமணம் செய்து கொள்கிறார்.

நடிகர்கள்

[தொகு]

முதன்மை கதாபாத்திரம்

[தொகு]
 • நிஷ்மா - மித்ரா
 • அம்ருத் கலாம் - வினய்

துணை கதாபாத்திரம்

[தொகு]
 • ஸ்ரீதர் சுப்ரமணியம் - டாக்டர்.ராமகிருஷ்ணன்
 • ஹர்ஷா நாயர் - வாசுகி
 • வி.ஜே. சந்தியா - வசந்தி
 • நான்சி - தீபா
 • உமா மகேஸ்வரி - தாரணி
 • சந்தியா ராமச்சந்திரன் - தாரா
 • காயத்ரி பிரியா - உமா
 • ஜெய் ஸ்ரீனிவாஸ் - அஸ்வின்

மதிப்பீடுகள்

[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2021 2.0% 2.3%
2022 1.8% 2.1%
1.9% 2.6%

சர்வதேச ஒளிபரப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Deivam Thantha Poove – Zee Tamil Latest Serials". indiantvinfo.com.
 2. "புது சீரியல்களை களமிறக்கும் ஜீ தமிழ்.. மத்த சீரியல் மாதிரி இல்ல.. கதைல பல ட்விஸ்ட் இருக்கு !". tamil.filmibeat.com.
 3. "தெய்வம் தந்த பூவே - ஜீ5".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வம்_தந்த_பூவே&oldid=3861363" இலிருந்து மீள்விக்கப்பட்டது