தெய்வமே துணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெய்வமே துணை
இயக்கம்சி. ஹெச். நாராயணமூர்த்தி
திரைக்கதைகே. எம். கோவிந்தராஜன்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஏ. நாகேஸ்வரராவ்
பத்மினி
டி. ஆர். ராமச்சந்திரன்
எம். என். நம்பியார்
கலையகம்எஸ். பி. எஸ். பிக்சர்ஸ்
வெளியீடு31 அக்டோபர் 1959 (1959-10-31)(இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெய்வமே துணை 1959 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். சி. ஹெச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில்.[1] ஏ. நாகேஸ்வரராவ், பத்மினி, டி. ஆர். ராமச்சந்திரன், எம். என். நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எஸ். எஸ். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வமே_துணை&oldid=3801444" இருந்து மீள்விக்கப்பட்டது