தெய்வபலம்
Appearance
தெய்வபலம் | |
---|---|
இயக்கம் | பி. வசந்தகுமார் ரெட்டி |
தயாரிப்பு | பொன்னுலூரி பிரதர்ஸ் |
திரைக்கதை | உதயகுமார் (வசனம்) |
இசை | அஸ்வதாமா |
நடிப்பு | பாலாஜி சாரங்கபாணி வி. ஆர். ராஜகோபால் காக்கா ராதாகிருஷ்ணன் கும்மடி வெங்கடேஸ்வர ராவ் ஜெயஸ்ரீ கிரிஜா மாலதி பத்மினி பிரியதர்சினி |
ஒளிப்பதிவு | பி. ஜே. ரெட்டி டபிள்யு. ஆர். சுப்பாராவ் |
படத்தொகுப்பு | ராஜன் |
வெளியீடு | சூலை 11, 1959 |
ஓட்டம் | .2:57:21 |
நீளம் | 15962 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தெய்வபலம் (Deiva Balam) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வசந்தகுமார் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, சாரங்கபாணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-12-27. பார்க்கப்பட்ட நாள் 2022-05-08.