தெய்வச்சிலையார் உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியம் சொல்லதிகாரப் பகுதிக்குக் கிடைத்துள்ள உரை நூல்களில் தெய்வச்சிலையார் உரையும் ஒன்று. பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தெய்வச்சிலையார் இந்த உரையை எழுதினார்.[1][2][3]

உரை பற்றிய செய்திகள்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 100. 
  2. கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியீடு, ரா வேங்கடாசலம் பிள்ளை பதிப்பு, 1924
  3. தெய்வச்சிலையார் (கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன்) (1963). தொல்காப்பியம் தெய்வச்சிலையார் உரை. சென்னை 1: சைவ சித்தாந்த நூறுபதிப்புக் கழகம். 
  4. கிரந்தம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெய்வச்சிலையார்_உரை&oldid=3787543" இலிருந்து மீள்விக்கப்பட்டது