தெம்மாதிமங்கலம்

ஆள்கூறுகள்: 12°28′N 78°54′E / 12.46°N 78.90°E / 12.46; 78.90
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்மகாதேவமங்கலம்
—  ஊராட்சி  —
தென்மகாதேவமங்கலம்
இருப்பிடம்: தென்மகாதேவமங்கலம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°28′N 78°54′E / 12.46°N 78.90°E / 12.46; 78.90
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ், இ. ஆ. ப [3]
ஆணையர்
மக்கள் தொகை

அடர்த்தி

5,400 (2001)

5,400/km2 (13,986/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

1 சதுர கிலோமீட்டர் (0.39 sq mi)

290 மீட்டர்கள் (950 அடி)

குறியீடுகள்

தெம்மாதிமங்கலம் (அ) தென்மகாதேவமங்கலம் (அ) சுருக்கமாக : மாதிமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமும்[4] கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சியும்[5] ஆகும்.

அமைப்பு[தொகு]

இது "சேலம்-சென்னை" அகல நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் திருவண்ணாமலை - ஆதமங்கலம் புதூர் மாநில நெடுஞ்சாலையும் இந்த ஊரின் வழியே செல்கிறது .

சிறப்பு[தொகு]

இந்த ஊரில் தான் புகழ் பெற்ற "பர்வத மலை " அமைந்துள்ளது. மேலும் இது ஆதமங்கலம் புதூரில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-07-02.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-07-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெம்மாதிமங்கலம்&oldid=3558981" இலிருந்து மீள்விக்கப்பட்டது