தெமிந்த தகநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெமிந்த தகநாயக்க (Demintha Dahanayake, தெமிந்த தஹநாயக்க, பிறப்பு: செப்டம்பர் 19 1986), இலங்கை கண்டிப் பிரதேச அணியின் துடுப்பாட்ட வீரர். வலக்கைத் துடுப்பாட்டம் மற்றும் வலக்கைப் பந்து வீச்சாளருமான இவர் கண்டி சராசென்சு விளையாட்டு அணியில் விளையாடுபவர். கண்டியில் பிறந்தவர்.

2006 ஆம் ஆண்டில் கொழும்பு நொன்டெஸ்க்ரிப்டு துடுப்ப்பாட்ட அணியில் விளையாட ஆரம்பித்த இவர் அவ்வணியில் 23-வயதிற்குட்பட்டோருக்கான குழுவில் 2009 வரை விளையாடினார். தகநாயக்கா 2008-09 காலப்பகுதியில் சிறப்பு அணிகளின் ஒரு-நாள் போட்டிகளில் புளூம்ஃபீல்டு அணியில் விளையாடி அ பட்டியலில் இடம்பெற்றார். 2009-10 காலப்பகுதியில் சராசென்சு அணியில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமிந்த_தகநாயக்க&oldid=1690545" இலிருந்து மீள்விக்கப்பட்டது