தெபாசிஷ் மொகாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெபாசிஷ் மொகாந்தி
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 45
ஓட்டங்கள் - 28
துடுப்பாட்ட சராசரி - 5.59
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி - 18*
பந்துவீச்சுகள் 430 1996
விக்கெட்டுகள் 4 57
பந்துவீச்சு சராசரி 59.75 29.15
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 4/78 4/56
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 10/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

தெபாசிஷ் மொகாந்தி (Debashish Mohanty பிறப்பு: சூலை 20, 1976) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1997 – 2001 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெபாசிஷ்_மொகாந்தி&oldid=2235816" இருந்து மீள்விக்கப்பட்டது