தென் தமிழக பஞ்ச பூதத் ஸ்தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வட தமிழகத்தில் பஞ்ச பூதத் ஸ்தலங்கள் இருப்பதைப் போலவே, தென் தமிழகத்திலும் பஞ்ச பூதத் ஸ்தலங்கள் அமைந்துள்ளன. வட தமிழக பஞ்ச பூதத் ஸ்தலங்களுக்கு நிகரான சிறப்பு தென் தமிழக பஞ்ச பூதத் ஸ்தலங்களுக்கும் உண்டு என்று சைவ சமயக் குறவர்கள் கருதுகிறார்கள்.

பஞ்ச பூதத் ஸ்தலங்கள்[தொகு]

பஞ்ச பூதங்கள் ஊர் சுவாமி அம்பாள்
பிருதிவி (நிலம்) சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரலிங்கப்பெருமான் ஸ்ரீகோமதியம்பாள்
அப்பு (தண்ணீர்) தாருகாபுரம் ஸ்ரீமத்யஸ்தநாதர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தேயு (அக்னி) கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீபால்வண்ணநாதர் ஸ்ரீஒப்பனையம்பாள்
வாயு (காற்று) தென்மலை ஸ்ரீதிரிபுரநாதர் ஸ்ரீசிவபரிபூரணாம்பிகை
ஆகாயம் (வெளி) தேவதானம் ஸ்ரீநச்சாடைதவிர்த்து அருளிய நாதர் ஸ்ரீதவம்பெற்றநாயகி

மேற்கோள் நூல்[தொகு]

களா ஈசனை வாழ்த்தவே - தொகுப்பு மற்றும் பதிப்பு: பா.ஸ்ரீராமகிருஷ்ணன் மற்றும் சிவ.மணிகண்டன், முதல் பதிப்பு 2014