உள்ளடக்கத்துக்குச் செல்

தென் சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென் சென்னை (South Chennai) என்பது சென்னையின் தென்பகுதிக் குடியிருப்புகளைக் குறிக்கும் சொல். இது வழமையாக அடையாற்றின் தென்புறம் உள்ள பகுதிகளைக் குறிக்கிறது. 1947-இற்கு முன்பு இவை எவையும் சென்னை மாநகராட்சியின் பகுதிகளாக இல்லை. 1990 வாக்கில் இவை சென்னையோடு இப்பகுதிகள் இணைந்தன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Madras' birthday today. South Chennai is partying".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_சென்னை&oldid=3697402" இலிருந்து மீள்விக்கப்பட்டது