தென் சீனப் புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் சீனப் புலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Pantherinae
பேரினம்:
இனம்:
துணையினம்:
P. t. amoyensis
முச்சொற் பெயரீடு
Panthera tigris amoyensis
(Hilzheimer, 1905)
South China tiger range

தென் சீனப் புலி (South China tiger; Panthera tigris amoyensis) என்பது தென் சீன மாவட்டங்களை தாயகமாகக் கொண்ட புலித் துணையினமாகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் மிக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டது. 1996 முதல் இது இயலிடத்தில் அற்றுவிட்ட இனமாக உள்ளது. புலித் துணையினங்களில் இதுவே மிக ஆபத்தை எதிர்கொள்ளும் இனமாகவுள்ளது. ஒருசில புலிகள் மட்டுமே காணப்படுகின்றன.[1]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Nyhus, P. (2008). "Panthera tigris ssp. amoyensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Panthera tigris amoyensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_சீனப்_புலி&oldid=3247943" இலிருந்து மீள்விக்கப்பட்டது