தென் ஒல்லாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தென் ஹாலன்ட் நெதர்லாந்தின் நடுப்பகுதியில் உள்ள ஒரு மாகாணமாகும். இதன் மக்கள்தொகை 3.6 மில்லியனுக்கும் (2015 இன்) மற்றும் சுமார் 1,300 / கிமீ 2 (3,400 / சதுர மைல்) மக்கள்தொகை அடர்த்தி உள்ளது.[1] இதனால் இம்மாகாணம் இந்நாட்டின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமாகவும், உலகின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதியாகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.

தென் ஹாலண்ட் 3,403 கிமீ 2 (1,314 சதுர மைல்) பரப்பளவை உள்ளடக்கியது, இதில் 585 கிமீ 2 (226 சதுர மைல்) தண்ணீர். இது வடக்கே வட ஹாலண்டையும், கிழக்கிற்கு உட்ரெக்ட் மற்றும் கெல்டர்லண்டையும், வடக்கு ப்ராபண்ட்க்கும் மற்றும் ஜீலேண்ட்க்கு தெற்கேயும் அமைந்துள்ளது. மாகாண தலைநகர் தீ ஹேக் மற்றும் மாகாணத்தின் மிகப்பெரிய நகரம் ராட்டர்டாம் ஆகும்.[2]

Reference[தொகு]

  1. http://statline.cbs.nl/StatWeb/publication/?DM=SLNL&PA=37296ned&D1=0,68&D2=l&HDR=G1&STB=T&VW=T
  2. http://statline.cbs.nl/Statweb/publication/?DM=SLNL&PA=70072NED&D1=0&D2=5-16&D3=l&VW=T
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்_ஒல்லாந்து&oldid=2482055" இருந்து மீள்விக்கப்பட்டது