உள்ளடக்கத்துக்குச் செல்

தென் ஆப்பிரிக்கா உச்ச நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றம்
அமைவிடம்ப்ளூம்பொன்டைன்

தென் ஆப்பிரிக்க உச்ச நீதிமன்றம் தென் ஆப்பிரிக்கா உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றமாகும். இது ப்ளூம்பொன்டைனில் அமைந்துள்ளது

நீதிமன்றத்தின் அரசியலமைப்பு[தொகு]

இந்த நீதிமன்றம் தென் ஆப்பிரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் படி கட்டமைக்கப்பட்டது.

நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதி, ஒரு துணை தலைமை நீதிபதி மற்றும் நாடாளுமன்ற சட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் மேல்முறையீட்டு நீதிபதிகளின் எண்ணிக்கையை உள்ளடக்கியது; தற்போது நீதிமன்றத்தில் 22 பதவிகள் உள்ளன. நீதிமன்றத்தின் வழக்குகள் பொதுவாக ஐந்து நீதிபதிகள் அடங்கிய சபையால் கேட்கப்படுகின்றன.

நீதிபதிகள்[தொகு]

நீதித்துறை சேவை ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியால் நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். தற்போது தலைமை நீதிபதியாக திரு. மண்டிசா மாயா பொறுப்பேற்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]