தென்மண்டல கலாச்சார மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தென்மண்டல கலாச்சார மையம் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூரில் உள்ள கலாச்சார மையம் ஆகும்.இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட பல பிராந்திய கலச்சார மையங்களில் இதுவும் ஒன்று.

பணிகள்[தொகு]

தென்மண்டல கலாச்சார மையத்தின் பணியாவது

  • இந்தியாவின் பாரம்பரியத்தை பாதுகாப்பது
  • இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தை பாதுகாப்பது
  • இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் ஊக்குவிப்பது ஆகும்

தலைவர்[தொகு]

தென்மண்டல கலாச்சார மையத்தின் தற்போதய தலைவர் தமிழ்நாடு கவர்னர் வித்யா சாஹர் ராவ்.

நிர்வாகம்[தொகு]

இந்தியாவின் ஏழு கலாச்சார மண்டல மையங்களில் ஒன்றான தென்மண்டல கலாச்சார மையத்திற்கு தேவையான முறையான நிர்வாக உள்கட்டமைப்பு வசதிகள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் மற்ற கலாச்சார மண்டல மையங்கள்[தொகு]

  • கிழக்கு மண்டல கலாச்சார மையம்,கொல்கொத்தா
  • வட மண்டல கலாச்சார மையம்,பாட்டியாலா,பஞ்சாப்
  • மேற்கு மண்டல கலாச்சார மையம்,உதய்ப்பூர்,ராஜஸ்தான்
  • வடகிழக்கு மண்டல கலாச்சார மையம்,திமாபூர்,நாகலாந்து
  • தென் மத்திய மண்டல கலாச்சார மையம்,நாக்பூர், மஹராஷ்ட்ரா [1]

மேற்கோள்[தொகு]

  1. West Zone Culture Centre, West Zone Culture Centre, retrieved 2010-12-15, ... West Zone Cultural Centre (WZCC) with its headquarters at Udaipur is one of the seven Zonal Cultural Centres set up during 1986-87, under the direct initiative of the Ministry of Human Resource Development, Govt. of India ...