தென்னை வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தென்னை ஓரு தோட்டப்பயிர். இந்தியா, இலங்கை உட்படப் பல தெற்காசிய நாடுகளில் பலர் தங்கள் அடிப்படை வாழ்விற்கு தென்னைகளையே சார்ந்துள்ளனர்.

தென்னை பயிராக்கத்தில் உலகளவில் இந்தியா மூன்றாமிடதைப் பெறுகிறது. மொத்த பயிர்பரப்பு 1472 இலட்சம் எக்டேர் இகும். வருட உற்பத்தி 950 கோடி தேங்காய்களுக்கும் அதிகமாகும். 1991 இல் இந்தியா தேங்காயை, நாட்டிலுள்ள ஓன்பது பெரிய ஏண்ணெய் வித்துக்களுள் ஓன்றாக அறிவித்தது. தென்னை வளர்ச்சிக் கழகம், 1981 முதல் கொச்சியில் செயல்பட்டு வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னை_வளர்ப்பு&oldid=609767" இருந்து மீள்விக்கப்பட்டது