தென்னிந்திய திருச்சபை-தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Thoothukudi Nazareth Diocese
அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு, தென்னிந்திய திருச்சபை
புள்ளிவிவரம்
துறவு சபைகள் 513
விவரம்
கதீட்ரல் தூய யோவான் பேராலயம், நாசரேத்
குருக்கள் 109
தற்போதைய தலைமை
ஆயர் † அருட்திரு. S.E.C. தேவசகாயம்
இணையதளம்
www.csitnd.org.in

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம் தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்குறிய தென்னிந்திய திருச்சபையில் மறைமாவட்டமாகும். இந்தியாவிலுள்ள 22 தென்னிந்திய திருச்சபை திருமண்டலங்களில் இதுவும் ஒன்றாகும். இத்திருமண்டலத்தின் பேராலயமாக தூய யோவான் பேராலயம், நாசரேத் விளங்குகின்றது.

வரலாறு[தொகு]

தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலம் 2003 ஆம் ஆண்டு திருநெல்வேலி திருமண்டலத்திலிருந்து பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

திருமண்டல பேராயர்கள்[தொகு]

• அருட்திரு. டாக்டர் - J.A.B ஜெபசந்திரன் (2006-2013)
• அருட்திரு. S.E.C. தேவசகாயம் (2014 இந்நாள் வரை)

தூத்துக்குடி - நாசரேத்து மாவட்ட புள்ளியியல்[தொகு]

 • மொத்த ஞானஸ்நானம் பெற்றவர்கள் : 1,62,858
 • மொத்த  திருசபையார் எண்ணிக்கை  : 1,17,898
 • மொத்த போதகர்கள் எண்ணிக்கை  : 109
 • மொத்த எண்ணிக்கை : 513
 • மொத்த தேவாலயங்களில் எண்ணிக்கை  : 104
 • மொத்த சபைகளின் எண்ணிக்கை  : 6
 • மொத்த நிறுவனங் எண்ணிக்கை  : 44
 • மொத்த தொடக்க பள்ளிகளின் எண்ணிக்கை  : 242

வெளிபுற இணைப்புகள்[தொகு]

 1. https://en.wikipedia.org/wiki/Thoothukudi_-_Nazareth_Diocese_of_the_Church_of_South_India
 2. CSI Thoothukudi Nazareth Diocese
 3. Abishehanathar Church
 4. CSI Thoothukudi Nazareth Youth Association

இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.