தென்னிந்திய திருச்சபை-திருநெல்வேலி திருமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Tirunelveli Diocese
அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்  தமிழ்நாடு , தென்னிந்திய திருச்சபை
புள்ளிவிவரம்
துறவு சபைகள் 687
உறுப்பினர்கள் 1,86,000
விவரம்
கதீட்ரல் தூய திரித்துவ பேராலயம் பாளையங்கோட்டை
குருக்கள் 101
இணையதளம்
www.csimtirunelveli.org

தென்னிந்திய திருச்சபைகளில் உள்ள 24 திருமண்டலங்களில் திருநெல்வேலி திருமண்டலம் ஒன்றாகும். இத்திருமண்டலம் திருநெல்வேலியை மையமாக கொண்டு செயல்படுகிறது. இது திருநெல்வேலியில், தமிழ்நாடு, தென்னிந்தியாவில் அமையப்பெற்றுள்ளது. இத்திருமண்டலத்திற்கு கீழ் 687 ஆலயங்களும், 101 போதகர்களும், மற்றும் 1,86,000 உறுப்பினர்களை கொண்டது. தூய திரித்துவ பேராலயம் பாளையங்கோட்டை இத்திருமண்டலத்தின் பேராலயமாக செயல்படுகின்றது. ஆலயங்கள் திருச்சபை மிஷினரி சங்கத்தால் (CMS) மற்றும் சுவிஷேசத்தை பிரசித்தப்படுத்தும் சங்கத்தால் (SPG) மிஷனெரிகளால் நிறுவப்பட்டது. 1947ஆம் ஆண்டு திருநெல்வேலி திருமண்டல அறக்கட்டளையின் (TDTA) மூலம் திருமுழுக்கு மற்றும் பிரஸ்பெடரியன் சபையார் ஒன்று இணைக்கப்பட்டனர்.பேராயராக பேரருள்திரு JJ கிறிஸ்துதாஸ் 2009 முதல் செயல்பட்டு வருகிறார்.

வரலாறு[தொகு]

திருநெல்வேலி திருமண்டலத்தின் முதல் பேராயராக V.S. அசரியா பெயல்பட்டார்.


2015 பிரச்சனைகள்[தொகு]

நவம்பர்2015 திருநெல்வேலி திருமண்டலத்தின் வருடாந்த உறுப்பினர் தொகை ரூபாய் 100லிருந்து ரூபாய் 500ஆக அதிகரிக்கப்பட்டது. ஆயர்களின் பணி ஓய்வு பெறும் ஆண்டு 65யிலிருந்து 67ஆக அதிகரிகப்பட்டது. ஆயர்களை நீக்குவதற்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த மாற்றங்களை நிறைவேற்றுவதற்காக உறுப்பினர்களிடம் ஆதரவு குறல் வாக்கெடுப்பு கோரப்பட்டது. இந்த வாக்கெடுப்புக்கு பேராயர் ஜே.ஜே.கிறிஸ்துதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவையில் குழப்பம் நீடித்த்து. பணி ஓய்வு வயதை அதிகரிக்க எடுத்த முடிவால் ஜே.ஜே. கிறிஸ்துதாஸின் பணி தொடர்ந்த்து.


2014 பிரச்சனைகள்[தொகு]

திருமண்டல பேராயர்கள்[தொகு]

• சாமுவேல் மோர்லே (1896-1903) 
• ஆர்தர் எ வில்லியம்ஸ் (1905-1914)
• ஹாரி எம். வாலர் (1915-1923)
 • நார்மன் எச் டப்ஸ் (1923-1928)
 • ஃப்ரெட்ரிக் ஜே வெஸ்டர்ன் (1929-1938)
 • ஸ்டீபன் சி நெய்ல் (1939-1944)
• ஜார்ஜ் டி செல்வன் (1945-1952)
 • ஆகஸ்டின் ஜி ஜெபராஜ் (1953-1970)
 • தாமஸ் எஸ் கரேட் (1971-1974)
 • எஸ். டேனியல் ஆபிரகாம் (1975-1984)
• ஜேசன் எஸ் தர்மராஜ் (1985-1999)
 • எஸ் ஜெயப்பால் டேவிட் (1999-2009)
 • ஜே ஜே கிறிஸ்டெஸ் (2009 இன்று வரை)

திருமண்டலத்தின் கல்வி நிறுவனங்கள்[தொகு]

• தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் -323
 • உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் -13
• கல்லூரிகள் -6
 • ஆசிரியர் பயிற்சி நிறுவனம் -3

மேற்கோள்[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Diocese_of_Tirunelveli_of_the_Church_of_South_India
  2. http://www.tutyonline.net/view/32_68226/20140530184052.html
  3. dinakaran (daily newspaper Tamil);November 13;2015;Page 2
  4. http://www.dinamalar.com/twitter_detail.asp?id=1385775
  5. http://nellaionline.net/view/31_105349/20151112165520.html
  6. http://www.dinamalarnellai.com/web/districtnews/225
  7. http://www.maalaimalar.com/2014/06/07133309/Teacher-suicide-protesting-ag.html
  8. http://tamil.oneindia.com/news/2008/02/05/tn-nellai-bishop-beaten.html

வெளிபுற இணைப்புகள்[தொகு]

  1. CSI Tirunelveli Diocese
  2. Dioceses established in the 18th century
  3. Christianity in Tami

இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.