தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் வழங்கும் விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் பதிப்பகச் செம்மல் க. கணபதி விருது, மணிவாசகர் பதிப்பகம் பதிப்புச் செம்மல் விருது,குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது,ஆர்.கே.நாராயண் விருது,பபாசியின் நூலகர் விருது எனும் ஐந்து விருதுகளை ஆண்டுதோறும் வழங்குகிறது.

2012 ஆம் ஆண்டுக்கான விருது பெறுபவர்கள்[தொகு]

  1. பதிப்பகச் செம்மல் க. கணபதி விருது - வி.கரு. இராமநாதன் (ஸ்ரீ இந்து பப்ளிகேசன்ஸ்)
  2. மணிவாசகர் பதிப்பகம் பதிப்புச் செம்மல் விருது - ஈ. வேதகிரி (சாந்தி புக்ஸ்)
  3. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது - கொ. மா. கோதண்டம்.
  4. ஆர்.கே.நாராயண் விருது. - ஆர். நடராஜன் ( சிறந்த மொழிபெயர்ப்பாளர் - தமிழிலிருந்து ஆங்கிலம்)
  5. பபாசியின் நூலகர் விருது. - நா. ஆவுடையப்பன்