தென்னாங்கூர்

ஆள்கூறுகள்: 12°33′18″N 79°36′47″E / 12.5549°N 79.6130°E / 12.5549; 79.6130
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னாங்கூர்
—  கிராமம்  —
ஸ்ரீ பாண்டுரங்கர் கோவில், தென்னாங்கூர்
ஸ்ரீ பாண்டுரங்கர் கோவில், தென்னாங்கூர்
தென்னாங்கூர்
இருப்பிடம்: தென்னாங்கூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°33′18″N 79°36′47″E / 12.5549°N 79.6130°E / 12.5549; 79.6130
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
வட்டம் வந்தவாசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


128 மீட்டர்கள் (420 அடி)

குறியீடுகள்


தென்னாங்கூர் (ஆங்கில மொழி: Thennangur) என்பது தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு பூரி ஜகன்னாதர் கோவிலைப் போல வடிவமைக்கப்பட்ட விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கபட்ட பாண்டுரங்கன் கோயில்[3] ஒன்று உள்ளது. இது இந்துக் கடவுளாகிய மீனாட்சியின் பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது. தென்னாங்கூர், தமிழ்நாடு மாநில தலைநகரான சென்னையிலிருந்து 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் இருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில், 12°33′18″N 79°36′47″E / 12.5549°N 79.6130°E / 12.5549; 79.6130 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தென்னாங்கூர் புறநகர்ப் பகுதி அமைந்துள்ளது.

கல்வி[தொகு]

  • அரசு மேனிலைப்பள்ளி, தென்னாங்கூர்
  • அரசுக் கலைக் கல்லூரி, தென்னாங்கூர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Pandurangan Temple : Pandurangan Pandurangan Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னாங்கூர்&oldid=3885463" இலிருந்து மீள்விக்கப்பட்டது