தென்னம்புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் தென்னம்புலம் ஆகும். இயற்கை எழில் சூழ்ந்த அமைதியான கிராமம். இக்கிராமம் வேதாரண்யம் ஒன்றியம் செண்பகராய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்டது. விவசாயமே முக்கியமான தொழிலாகும். மழையை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. அருள்மிகு மழை மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மாரியம்மன் கோவில் திருவிழா வைகாசி மாதம் ஒன்பது நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னம்புலம்&oldid=1949706" இருந்து மீள்விக்கப்பட்டது