தென்சீன கள சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்சீன கள சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சுண்டெலி
இனம்:
A. draco
இருசொற் பெயரீடு
Apodemus draco
(ஹமில்டன், 1900)

தென்சீன கள சுண்டெலி, சுண்டெலி குடும்பத்தில் உள்ள ஒரு கொறிணி ஆகும். இவை இந்தியா, சீனா, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்சீன_கள_சுண்டெலி&oldid=3307864" இலிருந்து மீள்விக்கப்பட்டது