தென்கிழக்குக் கோலமி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தென்கிழக்குக் கோலமி
நாடு(கள்) இந்தியா
பிராந்தியம் ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
10,000 (1989)  (date missing)
திராவிடம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-3 nit


தென்கிழக்குக் கோலமி மொழி கோலமி-நாய்க்கி பிரிவைச் சேர்ந்த ஒரு நடுத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 10,000 பேர்களால் பேசப்படுகிறது. இதற்குப் பல்வேறு கிளை மொழிகளும் உள்ளன. வடமேற்குக் கோலமி என அழைக்கப்படும் மொழிக்கும் இதற்கும் இடையில் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை மிகக் குறைவு. இதனால் இரண்டும் வெவ்வேறு மொழிகளாகக் கணிக்கப்படுகிறன.


இவற்றையும் பார்க்கவும்[தொகு]