தெனாலி சிரவன் குமார்
தோற்றம்
தெனாலி சிரவன் குமார் | |
|---|---|
| உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
| பதவியில் 2014–2019 | |
| முன்னையவர் | டொக்கா மாணிக்ய வர பிரசாத ராவ் |
| பின்னவர் | உண்டவல்லி ஸ்ரீதேவி |
| தொகுதி | தடிகொண்டா சட்டமன்றத் தொகுதி |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | உண்டவல்லி ஸ்ரீதேவி |
| தொகுதி | தடிகொண்டா சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
| துணைவர் | மாதவி லதா |
| பிள்ளைகள் | அப்ரூவா, அனுராக் |
| பெற்றோர் | ஜோகான்னசு (தந்தை)- அன்னம்மா (அம்மா) |
தெனாலி சிரவன் குமார் (Tenali Sravan Kumar) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் ஆந்திரப் பிரதேசத்தின் தடிகொண்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[2] பின்னர் இவர் ஆந்திரப் பிரதேசத்தின் தடிகொண்டா நாடாளுமன்றத் தொகுதியின் தெலுங்கு தேச கட்சியின் தலைவரானார்.[3] 2019 மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியினைச் சேர்ந்த உண்டவல்லி ஸ்ரீதேவியிடம் 4,083 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[4]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]தெனாலி சுரவன் குமார் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை தெனாலி ஜான்சு.[5]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2014-2019: தடிகொண்டா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (தெலுங்கு தேசம் கட்சி)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ABN (2021-07-06). "ఆఘనత చంద్రబాబుదే..: తెనాలి శ్రావణ్ కుమార్". Andhrajyothy Telugu News (in தெலுங்கு). Retrieved 2023-03-26.
- ↑ "Permission for Guntur meeting was sought by TDP district unit: Police". The Times of India. 2023-01-03. https://timesofindia.indiatimes.com/city/amaravati/permission-for-guntur-meeting-was-sought-by-tdp-district-unit-police/articleshow/96696693.cms.
- ↑ P. R. Desk (2022-06-22). "తుళ్లూరు సి.ఆర్ డిఏ ఆఫీస్ ఎదుట టీడీపీ మాజీ శాసనసభ్యులు తెనాలి శ్రావణ్ కుమార్ ఆధ్వర్యంలో రైతుల నిరసన." TeluguStop.com. Retrieved 2023-03-26.
- ↑ "Tadikonda Assembly Election Results 2019 Live: Tadikonda Constituency (Seat) Election Results, Live News". News18. Retrieved 2023-03-26.
- ↑ "Tenali Sravan Kumar(TDP):Constituency- TADIKONDA (SC)(GUNTUR) - Affidavit Information of Candidate:". myneta.info. Retrieved 2023-03-26.