தெந்துலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தெந்துலூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு தெந்துலூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அக்கிரெட்டிகூடம்
  • சல்ல சிந்தலபூடி
  • சல்லாபள்ளி
  • தெந்துலூர்
  • தோசபாடு
  • காலாயகூடம்
  • கோபன்னபாலம்
  • குடிகுண்டா
  • கொமிரெபள்ளி
  • கொத்தகூடம்
  • கொத்தபள்ளி
  • கொவ்வலி
  • மலகசெர்ல
  • மேதினராவுபாலம்
  • முப்பவரம்
  • நாகுலதேவுனிபாடு
  • நரசிம்மபுரம்
  • உண்ட்ராஜவரம்
  • போதுனூர்
  • ராமாராவுகூடம்
  • சானிகூடம்
  • சிங்கவரம்
  • சோமவரப்பாடு
  • ஸ்ரீராமவரம்
  • திம்மனகூடம்
  • உப்புகூடம்
  • வேகவரம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெந்துலூர்&oldid=1762035" இருந்து மீள்விக்கப்பட்டது