தெந்துகேடா (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெந்துகேடா (சட்டமன்றத் தொகுதி) (தொகுதி எண் : 120) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.  இத்தொகுதி நர்சிங்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1][2][3] இத்தொகுதி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதியாகும். [4]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

தெந்துகேடா சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சர்மா இருக்கிறார்.[5] [6]

மேற்கோள்கள்[தொகு]