தெண்டு இலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தெண்டு இலை (Tendu Leaf), என்பது ஒரு வகை குட்டையான டெண்டு மரத்தின் [1] இலையாகும். இந்த டெண்டு மரங்களானது மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா போன்ற மாநிலங்களின் மலைக்காடுகளில் வளருகின்றன. இதன் இலைகள் வெற்றிலைப் போன்று அகன்றதாக இருக்கும். இந்த இலைகளைப் பறித்து, காய வைத்து, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் புகைப்பதற்கான பீடி சுற்றுவதற்கு பயன்படுகிறது. [2][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெண்டு_இலை&oldid=2806324" இருந்து மீள்விக்கப்பட்டது