தெக்ரி கர்வால் மக்களவைத் தொகுதி
Appearance
தெக்ரி கர்வால் UK-1 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தெக்ரி கர்வால் மக்களவைத் தொகுதி வரைபடம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
நிறுவப்பட்டது | 1957 |
மொத்த வாக்காளர்கள் | 15,77,664[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
முன்னாள் உறுப்பினர் | விஜய் பகுகுணா |
தெக்ரி கர்வால் மக்களவைத் தொகுதி (Tehri Garhwal Lok Sabha constituency) உத்தராகண்டம் மாநிலத்தின் ஐந்து மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] மக்களவை தொகுதிகளின் எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து 1957ஆம் ஆண்டில் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. இது தேராதூன் (பகுதி) தெக்ரி கர்வால் (பகுதி) மற்றும் உத்தரகாசி மாவட்டங்களை உள்ளடக்கியது (பகுதி
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]உத்தராகண்டம் உருவாக்கப்பட்ட பிறகு
தற்போது, தெக்ரி கர்வால் மக்களவைத் தொகுதி பின்வரும் பதினான்குச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
1 | புரோலா (ப.இ.) | உத்தரகாசி | துர்கேஷ்வர் லால் | பாஜக | |
2 | யமுனோத்ரி | சஞ்சய் தோபால் | சுயேச்சை | ||
3 | கங்கோத்ரி | சுரேசு சிங் சவுகான் | பாஜக | ||
9 | கன்சாலி (ப.இ.) | தெக்ரி கர்வால் | சக்தி லால் ஷா | பாஜக | |
12 | பிரதாப் நகர் | விக்ரம் சிங் நேகி | இதேகா | ||
13 | தெக்ரி | கிசோர் உபாத்யாயா | பாஜக | ||
14 | தனௌல்டி | பிரிதம் சிங் பன்வார் | பாஜக | ||
15 | சக்ரதா (ப.கு.) | தேராதூன் | பிரிதம் சிங் | இதேகா | |
16 | விகாசுநகர் | முன்னா சிங் சவுகான் | பாஜக | ||
17 | சகாசுபூர் | சகதேவ் சிங் புண்டிர் | பாஜக | ||
19 | இராய்ப்பூர் | உமேசு சர்மா 'கௌ' | பாஜக | ||
20 | இராஜ்பூர் சாலை (ப.இ.) | கஜன் தாசு | பாஜக | ||
21 | தேராதூன் கான்டன்ட் | சவிதா கபூர் | பாஜக | ||
22 | முசோரி | கணேசு ஜோசி | பாஜக |
உத்தராகண்டம் உருவாவதற்கு முன்பு
தெக்ரி கர்வால் மக்களவைத் தொகுதி பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருந்தது.
மாவட்டம் | சட்டப்பேரவைத் தொகுதிகள் | |
---|---|---|
பெயர் | எஸ்சி/எஸ்டி | |
தேராதூன் | ||
சக்ரதா | ப.இ. | |
முசோரி | பொது | |
தெக்ரி கர்வால் | ||
தேவபிரயாக் | ||
தெக்ரி | ||
உத்தரகாசி | உத்தரகாசி | ப.இ. |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | கமலேந்துமதி ஷா | சுயேச்சை | |
1957 | மனபேந்திர ஷா | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | |||
1971 | பரிபூர்ணானந்த் பெயினுலி | ||
1977 | ட்ரெபன் சிங் நேகி | ஜனதா கட்சி | |
1980 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1984 | பிரம் தத் | ||
1989 | |||
1991 | மனபேந்திர சா | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | |||
1998 | |||
1999 | |||
2004 | |||
2007^ | விஜய் பகுகுணா | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | |||
2012^ | மாலா ராஜ்ய லட்சுமி ஷா | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | |||
2024 |
^ இடைத் தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மாலா ராஜ்ய லட்சுமி ஷா | 4,62,603 | 53.66 | ▼10.87 | |
காங்கிரசு | ஜாட் சிங் குண்சோலா | 1,90,110 | 22.05 | ▼8.17 | |
சுயேச்சை | பாபி பன்வார் | 1,68,081 | 19.5 | New | |
நோட்டா | நோட்டா | 7,458 | 0.87 | 0.15 | |
பசக | நேம்சந்த் | 6,908 | 0.8 | ||
வாக்கு வித்தியாசம் | 2,72,493 | 31.61 | ▼2.7 | ||
பதிவான வாக்குகள் | 8,62,041 | 53.76 | ▼5.11 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ▼2.7 |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "CEO Uttaranchal - Assembly and Parliamentary constituencies". gov.ua.nic.in. Archived from the original on 3 December 2008. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.