தெக்டிப்பிளுரா
தோற்றம்
| தெக்டிப்பிளுரா | |
|---|---|
| கெலிசெல்லா மாசெடோனிகா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| துணைவகுப்பு: | தெக்டிப்பிளுரா |
தெக்டிப்பிளுரா (Tectipleura) அல்லது டெக்டிப்பிளுரா என்பது நிலம் மற்றும் நீரில் வசிக்கும் வயிற்றுக்காலி மெல்லுடலிகளின் துணைப்பிரிவு ஆகும்.[1]
இந்த குழுவில் 27,000க்கும் மேற்பட்ட பல்வேறு சிற்றினங்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு குழுக்கள் நத்தை, ஓடில்லா நத்தை, கடல் முயல் எனும் நத்தைகள் உள்ளன. இவை உலகெங்கிலும் உள்ள பல்வேறு வாழ்விடங்களில் வாழ்கின்றன. இது யூயோபிசுடோப்ராங்கியா, பான்புல்மோனாட்டா துணைத்தொகுப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது.
தெக்டிப்பிளுரா 200 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.
உட்பிரிவுகள்
[தொகு]- யூயோபிசுடோப்ராங்கியா
- பான்புல்மோனாட்டா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "WoRMS - World Register of Marine Species - Tectipleura". www.marinespecies.org. Retrieved 2023-11-06.