உள்ளடக்கத்துக்குச் செல்

தெகட்டா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெகட்டா சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 78
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்நதியா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிருசுணாநகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்252,454
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
தபசு குமார் சகா
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தெகட்டா சட்டமன்றத் தொகுதி (Tehatta Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது நதியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தெகட்டா, கிருசுணாநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 மாதபெந்து மொகந்தி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1972 கார்த்தி சந்திர பிசுவாசு இந்திய தேசிய காங்கிரசு
2011 ரஞ்சித் குமார் மொண்டல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2016 தத்தா கௌரி சங்கர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2021 தபசு குமார் சகா

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:தெகட்டா [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு தபசு குமார் சகா 97848 44.86%
பா.ஜ.க அசுதோசு பால் 90933 41.69%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 218109
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Tehatta". chanakyya.com. Retrieved 2025-04-21.
  2. 2.0 2.1 "Tehatta Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-04-21.