தூர மேல் முரியா மொழி
தோற்றம்
| தூர மேல் முரியா | |
|---|---|
| நாடு(கள்) | இந்தியா |
| பிராந்தியம் | மஹாராஷ்டிரம்; |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 10,089 (2000) (date missing) |
திராவிடம்
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | fmu |
தூர மேல் முரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 10,089 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி பேசுவோர் முரியாக்கள் அல்லது கோண்ட்டுகள் என அழைக்கப்படுகின்றனர்.