தூய தோமையர் கலை, அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூய தோமையர் கலை, அறிவியல் கல்லூரி
அமைவிடம்
கோயம்பேடு, சென்னை.
இந்தியா
தகவல்
வகைதனியார், சுயநிதிக் கல்லூரி
குறிக்கோள்ஒளி நிறைந்திருக்கட்டும்!
தொடக்கம்1999
நிறுவனர்முனைவர் யகோப் மார் இரனாயோசு, சென்னை மாநகரம் (1997-2009)
Chairmanமுனைவர் யுகனோன் மார் டையாசுகோரோசு (2009- )
அதிபர்முனைவர் தங்கவேலு
பால்இருபாலர்
இணைப்புசென்னைப் பல்கலைக்கழகம்
இணையம்

தூய தோமையர் கலை, அறிவியல் கல்லூரி (St. Thomas College, Chennai) சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்றக் கல்லூரிகளில் ஒன்றாகும். இக்கல்லூரி தமிழ்நாட்டில், சென்னையில் கோயம்பேட்டில் உள்ளது.[1]

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி மரபார்ந்த சிரியன் கதீட்ரல் பாரிசு அறக்கட்டளையால் 1999ஆம் ஆண்டு இருபாலர் பயிலும் கல்லூரியாகத் தொடக்கப்பட்டது.[2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளங்கலையில் வணிகவியல், வணிக மேலாண்மை, கணிப்பொறி அறிவியல், கணிதவியல், காட்சித்தொடர்பியல், மின்னணு ஊடகவியல், ஆங்கில இலக்கியம் ஆகியப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதுகலையில் காட்சித்தொடர்பியல், மின்னணு ஊடகவியல் ஆகியப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-06-26. பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-07. பார்க்கப்பட்ட நாள் 2021-04-01.
  3. https://collegedunia.com/college/4961-st-thomas-college-of-arts-and-science-chennai