தூய உள்ளம்
தோற்றம்
| தூய உள்ளம் | |
|---|---|
| இயக்கம் | ஏ. சுப்பராவ் |
| தயாரிப்பு | டி. மதுசூதனா ராவ் அன்னபூர்ணா பிக்சர்ஸ் |
| இசை | பெண்டியாலா |
| நடிப்பு | ஏ. நாகேஸ்வர ராவ் சாவித்திரி |
| வெளியீடு | சனவரி 14, 1961 |
| ஓட்டம் | . |
| நீளம் | 17350 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தூய உள்ளம்1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாவித்திரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.