தூய்மையாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூய்மையாக்கல் என்பது அழுக்கை, அல்லது வேண்டாத சேர்வையை நீக்குதல் ஆகும். இதை சுத்தமாக்கல், துப்பரவாக்கல் என்றும் கூறுவர்.

தனிமனிதர்கள், வீடு, பணியிடம், வீதி, மருத்துவமனை, ஆறு, கடல், சுற்றாடல் என எல்லாம் தூய்மையாக இருப்பது அவற்றின் நலமான இருத்தலுக்கும் இயக்கத்துக்கும் அவசியமாகும்.

தனிமனித தூய்மை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூய்மையாக்கல்&oldid=1677247" இலிருந்து மீள்விக்கப்பட்டது