தூம் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தூம் 3 (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தூம் 3
இயக்குனர்விஜய் கிருஷ்ண ஆச்சார்யா
தயாரிப்பாளர்ஆதித்யா சோப்ரா
கதைவிஜய் கிருஷ்ண ஆச்சார்யா
நடிப்பு
கலையகம்யாஸ் ராஜ் பிலிம்ஸ்
நாடுஇந்தியா
மொழிஹிந்தி
ஆக்கச்செலவுINR175 கோடி (US)
மொத்த வருவாய்INR535 கோடி (US)

தூம் 3 ஆச்சார்யா மற்றும் ஆதித்யா சோப்ரா தயாரித்த இந்தி ஆக்சன் திரில்லர் திரைப்படம். விஜய் கிருஷ்ணா இந்தத் திரைப்படத்தை எழுதி இயக்கினார். இந்தத் திரைப்படம் தூம் 1 மற்றும் தூம் 2 தொடரின் மூன்றாவது பாகம் ஆகும். இந்தத் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஆமிர் கான், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா, கத்ரீனா கைஃப் நடித்திருந்தனர்.

தூம் 3 வழக்கமான 2D மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் டிசம்பர் 20, 2013 அன்று வெளியிடப்பட்டது. இது ஐமேக்ஸ் வடிவில் வெளியிட்ட முதல் பாலிவுட் படம். இந்த திரைப்படம் தமிழிலும், தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூம்_3&oldid=2789096" இருந்து மீள்விக்கப்பட்டது