தூத்துக்குடி மாவட்ட பேரூராட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் 19 பேரூராட்சி மன்றங்கள் உள்ளது. [1]அவைகள்:

 1. ஆழ்வார்திருநகரி பேரூராட்சி
 2. ஆறுமுகநேரி பேரூராட்சி
 3. ஆத்தூர் பேரூராட்சி
 4. ஏரல் பேரூராட்சி
 5. எட்டயபுரம் பேரூராட்சி
 6. கடம்பூர் பேரூராட்சி
 7. கழுகுமலை பேரூராட்சி
 8. கணம் பேரூராட்சி
 9. கயத்தார் பேரூராட்சி
 10. நாசரெத் பேரூராட்சி
 11. பெருங்குளம் பேரூராட்சி
 12. சாத்தான்குளம் பேரூராட்சி
 13. சாயர்புரம் பேரூராட்சி
 14. ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி
 15. தென்திருப்பேரை பேரூராட்சி
 16. திருச்செந்தூர் பேரூராட்சி
 17. உடன்குடி பேரூராட்சி
 18. புதூர் பேரூராட்சி
 19. விளாத்திகுளம் பேரூராட்சி

மேற்கோள்கள்[தொகு]

 1. Thoothukudi District Town Panchayats Page No 32 to 33