தூதகங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூதகங்கை
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மகராட்டிரம், கருநாடகம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுமகராட்டிரம், இந்தியா

தூதகங்கை (Dudhaganga )(தூத்கங்கை, தூதகங்கா) என்பது கிருஷ்ணா ஆற்றின் வலது கரையிலுள்ள துணை ஆறு ஆகும். இது மேற்கு இந்தியாவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் மகாராட்டிரா மாநிலத்தின் கோல்ஹாப்பூர் மாவட்டத்தின் உற்பத்தியாகி கிழக்காகப் பாய்கிறது. கோல்ஹாப்பூர் மாவட்டம் மற்றும் பெல்காம் மாவட்டம் வழியாகப் பாய்ந்து கிருஷ்ணா ஆற்றுடன் இணைகிறது. இதற்கு முன் இதன் போக்கின் சில பகுதிகளில் இது கர்நாடகாவிற்கும் மகாராட்டிராவிற்கும் இடையிலான எல்லையின் ஒரு பகுதியாக உள்ளது.

கோலாப்பூர் மாவட்டத்தின் மேற்கில் கலாம்மவாடி நீர்த்தேக்கத்தை உருவாக்க இந்த ஆற்றில் அணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  • Maharashtra State Gazetteer [1].
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூதகங்கை&oldid=3395964" இருந்து மீள்விக்கப்பட்டது