தூண் அன்னை பசிலிக்கா
Appearance
தூண் அன்னை பசிலிக்கா Basilica–Cathedral of Our Lady of the Pillar Catedral-Basílica de Nuestra Señora del Pilar | |
---|---|
Nuestra Señora del Pilar Basilica | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சாரகோசா, எசுப்பானியா |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
வழிபாட்டு முறை | இலத்தீன் வழிபாட்டுமுறை |
மாகாணம் | சாரகோசா உயர் மறைமாவட்டம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | கி.பி. 1ஆம் அல்லது 2ஆம் நூற்றாண்டு |
நிலை | இளம் பசிலிக்கா |
தூண் அன்னை பசிலிக்கா (ஆங்கிலம்: Basilica–Cathedral of Our Lady of the Pillar; எசுப்பானியம்: Catedral-Basílica de Nuestra Señora del Pilar) என்பது மிகவும் புகழ்மிக்க உரோமன் கத்தோலிக்கத் ஆலயங்களுள் ஒன்றாகும். எசுப்பானியாவின் அரகொன், சாரகோசா எனும் இடத்தில் இது அமைந்துள்ளது. கன்னி மரியாவின் தூண் அன்னை என்னு பெயரின் கீழ் இவ்வலயம் நேர்தளிக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் அடிப்படையில் நோக்கும் போது இப்பெருங்கோவிலே உலகத்தில் மரியாவின் பெயரில் கட்டப்பட்ட முதற் கோவில் ஆகும்.[1] எசுப்பானியாவின் பன்னிரு புதையல்ளில் இதுவும் ஒன்றாகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NUESTRA SEÑORA DEL PILAR (OUR LADY OF THE PILLAR)". Archived from the original on 2017-11-20. பார்க்கப்பட்ட நாள் 2014-10-06.
வெளி இணைப்புக்கள்
[தொகு]விக்கிமீடியா பொதுவகத்தில்,
Catedral-Basílica de Nuestra Señora del Pilar de Zaragoza
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Catedral-Basílica de Nuestra Señora del Pilar de Zaragoza
என்பதில் ஊடகங்கள் உள்ளன.