உள்ளடக்கத்துக்குச் செல்

தூண்டி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூண்டி இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 2000இல் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும். பிரதியொன்றின் விலை ரூபாய் 40.00.

1997 - 1998 காலப்பகுதியில் 6 இதழ்கள் வெளியாகின. மீண்டும் 2004 இல் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முதற்சஞ்சிகை என்ற வெளிப்படுத்தலுடன் ஏழாவது இதழ் வெளியானது.[1][2]

ஆசிரியர்

[தொகு]
  • தி. செல்வ மனோகரன்

தொடர்பு முகவரி

[தொகு]

தூண்டி, 145. கேணியடி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

வெளியீடு

[தொகு]
  • தூண்டி இலக்கிய வட்டம்

உள்ளடக்கம்

[தொகு]

இவ்விதழில் நேர்காணல்கள், சிறுகதைகள். கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், நூல் திறனாய்வுகள் போன்ற பல்சுவை அம்சங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ஈழநாதம் - வெள்ளிநாதம் - 21 - 27 மே 2004, பக்கம் - 18
  2. தூண்டி இதழ் - 7[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூண்டி_(இதழ்)&oldid=3216994" இலிருந்து மீள்விக்கப்பட்டது