தூண்டிலர் தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூண்டிலர் தடம்
பெயர்கள்தூண்டிலர் தடம், கச்சிதமான தடம்
வகைதட வகை
அவிழ்ப்புJamming
பொதுப் பயன்பாடுமீன்பிடித்தல், forming a fixed loop in bungee cord
ABoK#1017, #1035, #2067
இறுக்கப்படாத தூண்டிலர் தடம்
தூண்டிலர் தடம் கட்டும் ஒரு முறை

தூண்டிலர் தடம் என்பது நிலைத்த தடம் ஒன்றை உருவாக்கும் ஒரு முடிச்சு ஆகும். மெல்லிய அல்லது வழுக்கும் தன்மை கொண்ட நூல்களில் பயன்படுத்துவதற்கு உகந்தது. இது பாதுகாப்பான முடிச்சு எனினும், சிக்கு ஆகத்தக்கது. அவிழ்க்கவேண்டிய தேவை இருக்கும்போது இம் முடிச்சு உகந்தது அல்ல.

குறிப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூண்டிலர்_தடம்&oldid=3216995" இலிருந்து மீள்விக்கப்பட்டது