தூசணை வார்த்தை
Appearance
சமூகத்தின் முன்னிலையில் வெளிப்படுத்தும்போது வருத்தத்தை அல்லது அருவருப்பை ஏற்படுத்தக் கூடிய வார்த்தைகள் தூசணை வார்த்தைகள் எனப்படும். பொதுவாகப் பிறப்புறுப்பு, துணைப்பால் உறுப்புகள் மற்றும் பாலின்ப நடவடிக்கைகள் சார்ந்த பேச்சுச் சொற்கள் தூசணை வார்த்தகளாகப் பயன்படுகின்றன. பல்வேறு மொழிகளிலும் அவற்றின் மொழிப் பண்பாட்டு இயல்புகளுக்கு ஏற்ப தூசணை வார்த்தைகள் அமைகின்றன. ஆங்கில மொழியில் வழங்கப்படும் ஏழு பொதுவான தூசணை வார்த்தைகளை அமெரிக்க நகைச்சுவை நடிகரான ஜார்ச் கார்லின் என்பவர் 1972 இல் தனது ஓரங்க நாடகத்தில் தொலைக்காட்சியில் ஒருபோதும் சொல்லமுடியாத ஏழு வார்த்தைகள் என வெளியிட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Doug Linder. "Filthy Words by George Carlin". Law.umkc.edu. Archived from the original on 2011-01-23. பார்க்கப்பட்ட நாள் 2011-08-01.