தூக்குத் தூக்கி (1954 திரைப்படம்)
Appearance
தூக்குத் தூக்கி | |
---|---|
தூக்குத் தூக்கி திரைப்படக் காட்சி | |
இயக்கம் | ஆர். எம். கிருஷ்ணசாமி |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் லலிதா பத்மினி ராகினி |
வெளியீடு | 1954 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தூக்குத் தூக்கி 1954ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லலிதா, பத்மினி,ராகினி, டி. எஸ். பாலையா, பி. பி. ரங்காச்சாரி, சி. கே. சரஸ்வதி, எம். எஸ். எஸ். பாக்கியம், டி. என். சிவதாணு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (18 செப்டம்பர் 2010). "Thookku Thookki 1954". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/article696902.ece. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2016.