தூக்கம் (விலங்கியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வண்டின் கால்

பொதுப்பயன்பாட்டில் உடலுக்கு வெளியில் நீட்டக்கூடியதாக அமைந்த விலங்குகளின் உடற்பாகங்கள் தூக்கங்கள் எனப்படும். இது விலங்குகளின் உணர்கொம்பு, மூட்டுக்காலிகளின் வாயுறுப்புகள், பூச்சிகளின் செட்டைகள், பறவைகளின் இறக்கைகள், செவுள்கள், முன்னவயவங்கள் பின்னவயவங்கள், கால்கள், மீன்களின் துடுப்புச் செட்டை, பாலுறுப்பு, வால் என்பவற்றை உள்ளடக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூக்கம்_(விலங்கியல்)&oldid=2220600" இருந்து மீள்விக்கப்பட்டது