து. கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

து. கணேசன் (D. Ganesan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தேனி மாவட்டம் குப்பைநாயக்கம்பட்டியினைச் சார்ந்த கணேசன் 1982-85 ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றார்.[1] 2001 ஆம் ஆண்டு மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "GANESAN RD(AIADMK):Constituency- Theni(Theni ) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
  2. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=து._கணேசன்&oldid=3516289" இலிருந்து மீள்விக்கப்பட்டது