துவாரகா திருமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துவாரகா திருமலை, ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு கோபாலபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • துவாரகா திருமலை
  • குண்ணம் பள்ளி
  • செலிகானிவானி போத்தேபள்ளி
  • தொரசானிபாடு
  • ஹவேலிலிங்கபாலெம்
  • ஐ.எஸ்‌.ஜகன்னாதபுரம்
  • ஐ.எஸ்‌.ராகவாபுரம்
  • ஜாஜுலகுண்டா
  • கோடிகூடெம்
  • கொம்மர (வடக்கு)
  • கொம்மர (தெற்கு)
  • கொம்முகூடம்
  • கிருஷ்ணாபுரம்
  • லிங்காராவுபாலெம்
  • மாலசானிகுண்டா
  • மல்லேஸ்வரம்
  • நாராயணாபுரம்
  • பி.கன்னாபுரம்
  • எம்.நாகுல பல்லி
  • பங்கிடி கூடெம்
  • ஜி.கொத்தபல்லி
  • ராள்ளகுண்டா
  • ராமன்னகூடம்
  • சரபாபுரம்
  • சத்தென்னகூடம்
  • சத்தால
  • திம்மாபுரம்
  • வேம்பாடு
  • வெங்கடகிருஷ்ணாபுரம்
  • கொல்லவாடிகுண்ட கண்ட்ரிகா
  • கோபிகுண்ட கண்ட்ரிகா
  • குண்டுகொலனுகுண்டா
  • திருமலம் பாலம்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரகா_திருமலை&oldid=1764487" இருந்து மீள்விக்கப்பட்டது