துவாரகா சிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவில் உள்ள கோமதி ஆற்றில் கிடைக்கும் தனித்துவமான கல்லை துவாரகா சிலா என்றழைப்பர். துவாரகா சிலா மகாலட்சுமியின் அம்சம். சாளக்கிராமத்துடன் துவாரகா சிலாவையும் சேர்த்து வழிபடுவது மிகச்சிறப்பானது; இவ்வாறு வழிபடுவது கோடிக்கணக்கான கடன்களையும் உடனே தீர்க்கும் என்பது இந்துக்களின் தொன்நம்பிக்கை.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. குமுதம் ஜோதிடம்; 31.07.2009;புண்ணிய பூமியில் புனிதப் பயணம்; சாளக்கிராம மகிமை கட்டுரை

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவாரகா_சிலா&oldid=1702546" இருந்து மீள்விக்கப்பட்டது