துவரை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துவரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
பிரிவு: | பூக்கும் தாவரம் |
வகுப்பு: | மெய்யிருவித்திலையி |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே |
பேரினம்: | Cajanus |
இனம்: | C. cajan |
இருசொற் பெயரீடு | |
Cajanus cajan (லி.) Millsp. |
துவரை (Cajanus cajan) என்பது Fabaceae குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாவரம். இதன் பருப்பே துவரம் பருப்பு ஆகும். ஆசியாவில் முதலிற் பயிரிடப்பட்டதாகக் கருதப்படும் இது, இப்போது உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது. தமிழர் சமையலிலும் துவரம் பருப்பு முக்கிய உணவுப்பொருளாக அமைகிறது. துவரம் பருப்பு அதிகப் புரதச்சத்துக் கொண்டது. இதன் நிறம் சிகப்பு ஆகும்.