துளாப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துளாப்பூர், இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள ஹவேலி தாலுகாவில் அமைந்த 118 கிராமங்களில் ஒன்றாகும்.[1] மராத்தியப் பேரரசர் சத்திரபதி சம்பாஜி, முகலாயர்களால் துளாப்பூரில் கொல்லப்பட்டார். துளாப்பூரில் சம்பாஜியின் சமாதி இன்றள்வும் பராமரிக்கப்படுகிறது. இது புனே நகரததிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

துளாப்பூரில் சம்பாஜியின் மார்பள்வுச் சிலை
சம்பாஜியின் சிலை, துளாப்பூர்

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோளகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளாப்பூர்&oldid=3494198" இருந்து மீள்விக்கப்பட்டது