துளஜா பவானி கோயில்
Appearance
துளஜா பவானி கோயில் | |
---|---|
![]() துளஜா பவானி கோயிலின் முதன்மை நுழைவாயில் | |
இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் துளஜா கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மகாராட்டிரம் |
மாவட்டம்: | தாராசிவா மாவட்டம் |
அமைவு: | ராஜா சாகாஜி சாலை, ஜிஜாபாய் நகர், தாராசிவா மாவட்டம், மகாராட்டிரம், - 413601 |
ஏற்றம்: | 648 m (2,126 அடி) |
ஆள்கூறுகள்: | 18°00′41″N 76°07′32″E / 18.011386°N 76.125641°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
கோயில் அறக்கட்டளை: | துளஜா பவானி கோயில் அறக்கட்டளை |
இணையதளம்: | shrituljabhavani |

துளஜா பவானி அம்மன் கோயில் (Shree Tulaja Bhavani Temple), மேற்கு இந்தியாவில் உள்ள மகாராட்டிரம் மாநிலத்தின் தாராசிவா மாவட்டத்தில் பவானி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்துக் கோயில் ஆகும். இக்கோயில் கோவாவின் கதம்பர்கள் 12ஆம் நூற்றாண்டில் நிறுவினர்.[1] இது தாராசிவா நகரத்திற்கு தெற்கில் 22 கிலோ மீட்டர் தொலைவிலும்; சோலாப்பூர் நகரத்திற்கு வடக்கே 46 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மராத்திய அரசர்களுக்கு துளஜா பவானி அம்மன் குலதெய்வம் ஆகும். [2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ L. G. Rajwade, Member; G. A. Sharma, Member; P. Setu Madhava Rao, Member; V. V. Mirashi, Member; S. M. Katre, Member; C. D. Deshpande, Member; B. G. Kunte, Member; K. K. Chaudhari, Member; V. N. Gurav, Member (1972). Maharashtra State Gazetteers: Osmanabad District. Bombay, Directorate of Government Printing Stationery and Publications. pp. 47–48.
- ↑ Devdutt Pattanaik (2003). Indian Mythology: Tales, Symbols, and Rituals from the Heart of the Subcontinent. Inner Traditions / Bear & Co. pp. 82–. ISBN 978-0-89281-870-9.
- ↑ ul Hassan, S. S. (1920). The Castes and Tribes of HEH the Nizam's Dominions (Vol. 1). Asian educational services. pp. 49, 46, 88, 97, 109, 118, 183, 234, 280, 622, 616, 556, 595, 407, 304, 370, 338.