துளசி மாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துளசி மாடம்
இயக்கம்கே. பி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புஎம். ஏ. வேணு
கதைதமிழ்மாறன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
ஜெமினி சந்திரகாந்தா
வி. கோபாலகிருஷ்ணன்
விநியோகம்எம். ஏ. வி. பிக்சர்ஸ்
வெளியீடு1963
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துளசி மாடம் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ஜெமினி சந்திரகாந்தா, வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

நடிகர், நடிகைகள்[தொகு]

பட்டியலில் உள்ள விபரம் தி இந்து கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது..[1]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை கா. மு. ஷெரிப், திருச்சி தியாகராஜன் ஆகியோர் யாத்தனர். டி. எம். சௌந்தரராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி, எஸ். ஜானகி ஆகியோர் பின்னணி பாடினர்.[2]

எண் பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர் கால அளவு
1 ஆடும் மயிலே ஆட்டம் எங்கே டி. எம். சௌந்தரராஜன் கா. மு. ஷெரிப் 03:52
2 சித்திரை மாத நிலவினிலே 03:29
3 அம்மாடியோ அத்தானுக்கு கோவத்தைப் பாரு எஸ். ஜானகி
4 கல்யாண சாப்பாடு போடும் முன்னே திருச்சி தியாகராஜன் 03:37
5 மையைத் தொட்டு எழுதியவர் சூலமங்கலம் ராஜலட்சுமி 03:31

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 ராண்டார் கை (13-07-2013). "Blast from the Past — Thulasimaadam 1963" (ஆங்கிலம்). "தி இந்து. மூல முகவரியிலிருந்து 10-09-2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-09-03.
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 125. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_மாடம்&oldid=2635515" இருந்து மீள்விக்கப்பட்டது